Same Rail – Different Stories

பரவாயில்லை. இந்த விளையாட்டு கூட சிறப்பாகத்தான் உள்ளது. https://www.youtube.com/watch?v=srjiWw8DIFY https://www.youtube.com/watch?v=GT0aL1abVNQ https://www.youtube.com/watch?v=bkGJB8OLj_g எமது பணிமனை Ref: https://en.wikipedia.org/wiki/Plarail

Why Apple Ipad couldn’t be a good friend of mine?

Apple will be a good toy for kids, but not for those who needs extra. Here are the justifications from side, How Apple may loose against Microsoft in tablet war? 1. Mouse - Though Android and Windows tablets are supporting pointing device (Mouse), Ipad never bothered to support it. The dump piece ipad doesn't support … Continue reading Why Apple Ipad couldn’t be a good friend of mine?

Sony Bluetooth Headset SBH50

  ஏற்கனவே இருந்த சாம்சங் ப்ளூடூத் இயர்போனைக் கண்ணன் பிய்த்துவிட்டான். தற்போதைக்கு இதில்தான் வாழ்க்கை ஓடுகிறது. அப்டி என்னா இருக்குன்னு கேக்கறீங்களா. இதில FM ரேடியோ சேர்ந்திருக்கிறது. வெறும் இயர்போன் என்றால் இன்னும் 15 வெள்ளி குறைவாகக் கிடைக்கும். 85 சிங்கை வெள்ளிகள்

Samsung Power Bank 9000 mah

  வாடிக்கையாளர் தேசங்களுக்குச் செல்லும்போது கைபேசி இணையத்தைப் பயன்படுத்தவேண்டி உள்ளது. ஒரு நாள் முழுதும் வருமா என்ன? 5 மணிநேரத்துக்குமேல் போன் தாக்குப் பிடிப்பதில்லை. எனவே அதை மீண்டும் மின்னூட்டம் ஏற்றும் பொருட்டு இதை வாங்கினேன். நன்றாகவே வேலை செய்கிறது. விலை : 69 சிங்கை வெள்ளிகள்

HTC ONE MAX

இன்றைக்கு இந்த அலை பேசி வாங்கினேன். 2 வருட ஒப்பந்த அடிப்படையில். அனேகமாக எனது ஐடி பெரு வாழ்வில் வாங்கப்பட்ட பெரிய, விலை உயர்ந்த மற்றும் கடைசி அலைபேசியாக இருக்கலாம். பாண்டியன் Posted from WordPress for Android

HTC One Max

ஒரு சில போன்களைப் பார்த்து சபலம் வரும். சாம்சங் பார்த்து என்றைக்கும் வருவதில்லை. ஒருவேளை அவர்களின் ஆம்னியா புரோ கொடுத்த மறக்க முடியாத அனுபவமா தெரியலை. அங்கு வாங்கிய அடியில் ஓட ஆரம்பித்து கடந்த 4 வருடங்களாக Happy HTC Customer. சிங்கை வந்து சபலப்பட்டு காண்ட்ராக்டில் வாங்கியது இது.