Someone at @Sony had a wonderful thought

Sony ICF-B08

Someone at @Sony had a wonderful thought. Hand Cranking charger, FM/AM Radio, Torch, Dim light, Mobile charger 🙂

This is Sony Sony ICF-B08. But Sony has another model Sony ICF-B88, which comes with solar charging also.

I was impressed and bought it @best denki today. It is playing Oli FM now.

Air India cancelled its night flight to Singapore from Chennai

ஏர் இந்தியா பிளையிங் ரிவார்ட்ஜ் கடுதாசி அனுப்பியிருந்தார்கள். சென்னைக்கி இருந்த ஒரு ராத்திரி வண்டிய கேன்சல் பண்ணிட்டானுக. திருச்சிக்கி கௌம்பற பிளைட்டு நேரத்த மாத்திப்பிட்டானுக. எப்பிடிலே உங்க வண்டில வரது. வரவனக் கூட வேண்டாம்னு சொல்கிற இந்திய அதிகார வர்க்கத்தின் புத்திடே உங்களுக்கு!

Rainy day

சட்டியில மாக்கரச்சு
சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வரை
கோடை மழை பெய்யாதோ
மானத்து ராசாவே
மழை விரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ
சாரல் மழை பெய்யாதோ

IMAG0601

Rare picture of Kannan and his Grandpa

அரிய காட்சி
நானும் என் தந்தையாரும். கண்ணனுக்கு வீடு செய்து கொண்டிருக்கையில் மனைவியார் எடுத்த படம்.

IMAG0535

அட ஏன் இதுமாதிரி படம்லாம் போடுறோம்னா… அப்டி எல்லாம் ஒரு பந்தா வேணும்பா.
இந்த ஊர்லயே.. ஏன் இந்த ஓல்டுலயே கார் வெச்சிருக்கிற கரகாட்டக்கோஷ்டின்னா அது நம்ப கோஷ்டிதான்னேன்.