Sony Bluetooth Headset SBH50

sbh50-hero-black-1240x840-bd52c23f9a614d4fb7d164a2e0e1fdca

 

ஏற்கனவே இருந்த சாம்சங் ப்ளூடூத் இயர்போனைக் கண்ணன் பிய்த்துவிட்டான். தற்போதைக்கு இதில்தான் வாழ்க்கை ஓடுகிறது. அப்டி என்னா இருக்குன்னு கேக்கறீங்களா. இதில FM ரேடியோ சேர்ந்திருக்கிறது. வெறும் இயர்போன் என்றால் இன்னும் 15 வெள்ளி குறைவாகக் கிடைக்கும்.

85 சிங்கை வெள்ளிகள்

Samsung Power Bank 9000 mah

samsung 9000

 

வாடிக்கையாளர் தேசங்களுக்குச் செல்லும்போது கைபேசி இணையத்தைப் பயன்படுத்தவேண்டி உள்ளது. ஒரு நாள் முழுதும் வருமா என்ன? 5 மணிநேரத்துக்குமேல் போன் தாக்குப் பிடிப்பதில்லை. எனவே அதை மீண்டும் மின்னூட்டம் ஏற்றும் பொருட்டு இதை வாங்கினேன். நன்றாகவே வேலை செய்கிறது.

விலை : 69 சிங்கை வெள்ளிகள்