DownTown MRT line

DownTown MRT line – கிறிஸ்துமஸ் பரிசாக வந்துள்ளது. சிங்கையின் மீதமுள்ள பகுதிகளிலிருந்து சைனா டவுன் மற்றும் லிட்டில் இந்தியா வருவது எளிதாகி உள்ளது. முதல் 6 நிலையங்களில் ஓடுகிறது இந்த ரயில். லிட்டில் இந்தியா இரண்டாவது தவணையில் இணைக்கப்படுகிறது.

MRT SysMp_DTL

TV politics

அப்பா. பாசமா பேசாத. திட்டச் சொன்னா பாசமா பேசிட்டுஇருக்க. திட்டிட்டே இரு

டிவி போடாததுக்கு கண்ணனின் அரசியல்

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android