அரிய படம் 2 கண்ணனும் தாத்தாவும்.
Saidapet
Rare picture of Kannan and his Grandpa
அரிய காட்சி நானும் என் தந்தையாரும். கண்ணனுக்கு வீடு செய்து கொண்டிருக்கையில் மனைவியார் எடுத்த படம். அட ஏன் இதுமாதிரி படம்லாம் போடுறோம்னா... அப்டி எல்லாம் ஒரு பந்தா வேணும்பா. இந்த ஊர்லயே.. ஏன் இந்த ஓல்டுலயே கார் வெச்சிருக்கிற கரகாட்டக்கோஷ்டின்னா அது நம்ப கோஷ்டிதான்னேன்.