DownTown MRT line

DownTown MRT line – கிறிஸ்துமஸ் பரிசாக வந்துள்ளது. சிங்கையின் மீதமுள்ள பகுதிகளிலிருந்து சைனா டவுன் மற்றும் லிட்டில் இந்தியா வருவது எளிதாகி உள்ளது. முதல் 6 நிலையங்களில் ஓடுகிறது இந்த ரயில். லிட்டில் இந்தியா இரண்டாவது தவணையில் இணைக்கப்படுகிறது.

MRT SysMp_DTL