HTC ONE MAX

இன்றைக்கு இந்த அலை பேசி வாங்கினேன். 2 வருட ஒப்பந்த அடிப்படையில். அனேகமாக எனது ஐடி பெரு வாழ்வில் வாங்கப்பட்ட பெரிய, விலை உயர்ந்த மற்றும் கடைசி அலைபேசியாக இருக்கலாம். பாண்டியன் Posted from WordPress for Android

HTC One Max

ஒரு சில போன்களைப் பார்த்து சபலம் வரும். சாம்சங் பார்த்து என்றைக்கும் வருவதில்லை. ஒருவேளை அவர்களின் ஆம்னியா புரோ கொடுத்த மறக்க முடியாத அனுபவமா தெரியலை. அங்கு வாங்கிய அடியில் ஓட ஆரம்பித்து கடந்த 4 வருடங்களாக Happy HTC Customer. சிங்கை வந்து சபலப்பட்டு காண்ட்ராக்டில் வாங்கியது இது.

One of the best built smartphone

கைபேசி வாங்கிய நாள் முதலாக இப்போது நான் வைத்திருக்கும் கைபேசிதான் என்னிடம் அதிக நாள் வந்துள்ளது. இன்றுதான் அதன் பேட்டரி மாற்றி வந்தேன்.