This time maharaja

முதல் மஹராஜா பயணம்

மணந்தால் மஹராஜா என்று நான் மக்களிடம் பிடிவாதம் பிடித்து ஏறிய மஹராஜா ஏர்லைன்சின் அனுபவம்.

திருப்பதி பெருமாளைத் தரிசிப்பது மாதிரி கூட்டம்
IMAG0531

ஆரஞ்சு சூசு ஆப்பிளு சூசூ எல்லாம் கிடையாது. வேணும்னா பெப்புசி குடி. அல்ல அமுக்கிக்கிட்டு தண்ணிய குடி. கூடவே கொறிக்க வேர் கடலை. (திரும்பி வரும்போது அக்கா ஆரஞ்சு சூசூ குடுத்தது)

IMAG0532_BURST002_COVER

டக்கர் சாப்பாடு!
IMAG0533