இன்று சிங்கை கிளம்பறேன். சென்னையின் புதிய முனையத்திற்கும் போனி பண்ணிட்டேன். ஃபோன் ப்ளூடூத் வேலை செய்யலை. பிறகு படம் போடுறேன்
Airports
Chennai – new airport
சென்னை புதிய முனையம் - ரெண்டாவது படம்
Chennai – new airport
புதிய முனையத்திற்கு சிந்துபாத்தின் விசிட்டு