Chat stall @ Natesan street

மாலை நேரமும், மனமான பட்சணமும், பட்சணக்கடை கதவைக் கண்டு ஏங்கும் சிறு நாவின் பெறு திணவை அடைக்க ஒன்னாது கூடி நிற்குமாம் ஜனம். எனக்கு வரும் பிளேட்டு ஒரு வரம்! டீக்கடை கவுஜ சிங்கை வருவதற்கு முன்னர் ஜிலேபி சாப்பிடப் போனபோது.