persimmon

கண்ட கழுதையை இறக்குமதி செய்பவர்கள் ஏன் இந்தப் பழத்தை இறக்குமதி செய்யக் கூடாது.

image

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Dreamliner To Delhi, Cancellation for Chennai

image

சென்னைக்குச் செல்லும் ஒரு விமான சேவையை ரத்து செய்துவிட்டனர். டெல்லிக்கு ட்ரீம்லைனர் விடுகின்றனர்

மூடர்கூடம் = ஏர் இந்தியா

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Botanic Gardens

பூங்காவிற்கு பூ புடுங்க போனேன்னு யாரும் நினைக்கக் கூடாது. ரயில் புடிக்கப் போனேன்.

image

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Head lamp

image

இரவு புத்தகத்தை மேய்ந்துவிட்டு எழுந்து போய் லைட்டை அணைக்க சோம்பேறித்தனம். எனவே லைட்டை அணைத்துவிட்டு இந்த மண்டை விளக்கைத் தட்டி விட்டா ஆனந்தமா படிக்கலாம். அப்படியே சுச்சைத் தட்டிட்டு பொறண்டு படுத்து தூங்கிடலாம்

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android