HTC One Max

ஒரு சில போன்களைப் பார்த்து சபலம் வரும். சாம்சங் பார்த்து என்றைக்கும் வருவதில்லை. ஒருவேளை அவர்களின் ஆம்னியா புரோ கொடுத்த மறக்க முடியாத அனுபவமா தெரியலை. அங்கு வாங்கிய அடியில் ஓட ஆரம்பித்து கடந்த 4 வருடங்களாக Happy HTC Customer. சிங்கை வந்து சபலப்பட்டு காண்ட்ராக்டில் வாங்கியது இது.

HTC-One-Max

HTC-One-Max

Room

அக்கக்க

20131128-232411.jpg

அட அப்டி எல்லாம் இருந்தும் நாம காரு வெச்சிருக்குமுன்னா… அப்டி எல்லாம் ஒரு பந்தா வேணும்பா

Room

இன்று அறை பார்த்து வந்திருக்கிறேன். நான் கொடுக்கவேண்டிய பணம்.
வாடகை 550
வைப்பு நிதி 550
தரகு கூலி 275
வாடகைப் பத்திரம் 30

ஆக 1405

அய்யோ ராமா

20131128-232000.jpg